நில நடுக்கம் காரணம் என்னவோ


மனித சமூகம் பெருமளவில்
செய்யும் பாவ மூட்டைகளின்
எடை நாளுக்கு நாள் அதிகரித்ததன் காரணம் தான்
பூமித்தாயின் மடியில் அழுத்தம்
அதிர்ச்சி அடைந்து பூகம்பம்
ஆனது. விழுங்கி கொண்டது
பாவப்பட்ட மனிதர்களை.
பாவம் செய்யப்பட்டவர்கள் மீது
செலுத்த படும் பாவ மூட்டை
குறைக்கவே...
மனிதா உன்னிடம் இல்லையா
மனிதம்.
பூமித்தாயின் மடியில் கனத்தை
சுமத்தி அழிவுக்கு ஆளாகதே.
விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது