வாய்க்கால் தெரு இளைஞர்கள் கோலாகல பெருநாள் கொண்டாட்டம்..!

                 உலக நாடுகளில் பல இடங்களில் நேற்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று தமிழகத்தில் அதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு அத்தருணத்தை மறவாமல் இருக்க செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது