பட்டுக்கோட்டை கடை திறப்புவிழாவால் திடீர் போக்குவரத்து நெரிசல்..!               அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் கடை திறப்புவிழாவால் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை மணிக்குண்டு பகுதியில் இன்று காலை லக்கி சில்க்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.
கடை திறப்பு விழாவான இன்று பல சலுகைகள் லக்கி சில்க்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிரை மற்றும் பல பகுதிகளில் உள்ள மக்கள் இன்று காலை சுமார் 8மணிமுதல் அப்பகுதியில் வர ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் போக்குவரத்து நேரிசலுடன் காணப்பட்டது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது