அதிரையில் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்..!


                       அதிரை சாரா திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண் பரிசோதனை முகாம் இன்று(13/08/2017) காலை 09:00மணியாவில் துவங்கியது. இதில் பல முக்கிய மருத்துவர்கள் இலவசமாக மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தஅனைத்து மருத்துவர்களுக்கும் சால்வைகள் போற்றி கவுரவிக்கபட்டது.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது