ஈ.சி.ஆர்.சாலையில் வாகனம் கவிழ்த்து விபத்து. உஸ்மான் என்ற வாலிபர் சம்பவ இடத்தில் பலி..!

ஈ.சி.ஆர்.சாலையில் வாகனம் கவிழ்த்து விபத்திற்குள்ளானது.இதில் கட்டுமாவாடி பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் சம்பவ இடத்தில் காலமானார்.

கட்டுமாவடியை சேர்ந்த 9 பேர் காரில் ஈ.சி.ஆர். சாலை வழியாக கட்டுமாவடியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.அப்போது திடீரென  பி.ஆர்.பட்டினம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஆற்றில் வாகனம்  கவிழ்த்து.இதில் உஸ்மான் என்கிற இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

அந்த வாகனத்தில் பயணித்த மிச்ச 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.  இதனையடுத்து, படுகாயம் அடைந்த 8 பேரையும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தினால் அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது