அதிரை வழியாக சென்னை செல்லும் தனியார் பேருந்து வராததால் அந்நிறுவன பேருந்துகள் சிறை பிடிப்பு!

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ஏராளமான தனியார் பேருந்துகள் செல்கின்றன.

இதில் தொண்டியில் இருந்து அதிரைவழியாக செல்லும் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை எற்றி வந்ததாக தெரிகிறது.

இதனிடையே அதிரையில் இருந்து அந்த தனியார் வாகனத்தில் பயணிக்க ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர், அவர்கலுக்கு 8மணிக்கு வரவேண்டிய அந்த தனியார் பேருந்து சற்றுமுன்னர் வரை வரவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் அவ்வழியே வந்த மூன்று அந்த தனியார் பேருந்தை சிறைப்பிடிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது