சென்னையில் அதிரையர் ஸ்தாபனம்.

சென்னை மன்னடி அங்கப்பநாயக்கன் தெரு ஈத்கா பள்ளி அருகில்.
அதிரை மரைக்காயர் குடும்பத்தை சேர்ந்த LVS.பாட்சா முகைதீன் மரைக்காயத் புதல்வர் B.அஹமது கபீர் அவர்களும்.
LMS.அப்துல் ஜப்பார் மரைக்காயர் புதல்வர் A.J. இர்ஷாத் அஹமது அவர்களும் இணைந்து.
6/8/2017 ஞாயிற்று கிழமை அன்று ( GRANDWAY ) என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் திறந்து சென்னைவாழ் மக்களின் நல் ஆதரவோடு வியாபாரம் செய்து வருகிறார்கள்.
அல் ஹம்துலில்லாஹ்.
இச் ஸ்தாபனத்தின் திறப்பு விழா ஆஃபராக 500 ரூபாய்க்கு பொருள் வாங்குபவர்களுக்கு கூப்பன் ஒன்று வழங்கப்னடுகிறது.
மூன்று மாதங்களுக்கு பிறகு குழுக்கல் முறையில் 10 நபர்கள் தேர்ந்தெடுத்து ஒரு கிராம் வீதம் கோல்டு காயினும், 25 நபர்களுக்கு ஆறுதல் பரிசும் வழழங்கப்பட உள்ளது.
என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அதன் உரிமையாளர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
எங்கள் ஸ்தாபனத்தில் சுத்தமாக நியாயமன விலையில் தேவையான பொருள்கள் கிடைக்கும் என கூறிக்கொள்வதோடு நமதூர் மக்களின் ஆதரவு மிக மிக முக்கியம் என்பதை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
என் உறவினரின் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்து அபிவிருத்தி செய்வானாக!
என்ற பிராத்தனையோடு வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு.
LMS. அபுபக்கர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது