பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் சாதனை!


ஒரத்தநாடு வட்டம், பேராவூரணி வட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகளுக்கிடையேயன பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தடகளப் போட்டிகள் குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப்பள்ளியில் 28.08.2017 திங்கள்கிழமை நடைபெற்றது.அதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒப்டு மொத்தமாக 82 புள்ளிகள் பெற்று முதலாமிடம் பெற்றனர்.

கீழோர் பிரிவில்  வெற்றி பெற்ற மாணவர்கள் s. சேக் தாவூத் வகுப்பு 8த்  100 மீட்டரில் முதலாமிடம் பெற்றன மற்றும் 200 மீட்டரிலும் முதலாமிடம் பெற்றன, நீளம் தாண்டுதால் போட்டியில் முதலாமிடம் பெற்றன மற்றும் வட்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்று இந்த மாணவர் 16 புள்ளிகள் பெற்று கீழோர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றன.

N. நூர் ரியாஸ் அகமது 8த் வட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்றன. A.அன்வர் 8த் 400 மீட்டரில் மூன்றாமிடம் மற்றும் 600 மீட்டரில் மூன்றாமிடம் பெற்றன.S. சேக் தாவூத் 8த், A. அன்வர் 8த், A. முகமது  ஆபித் 7த், S. ஜான் பீட்டர் 8த் ஆகியோர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் முதலாமிடம் பெற்றனர்.
மேலோர் பிரிவில் A. அஜ்மல் கண்7 10த் 200 மீட்டரில் முதலாமிடம் பெற்றன, K. ஜவ்ஹித் 10த் 100 மீட்டரில் தடை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்றன மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்றன. M. சல்மான் பக்கீர் 1500mts போட்டியில் மூன்றாமிடம் மற்றும் 800mts போட்டியில் மூன்றாமிடம் பெற்றன. A. அஜ்மல் கான் 10த், K. ஜவ்ஹித் 10த், கே.சூரிய 10த் ,M.முரளிதரன் ஆகியோர் 4×100 தொடர் ஓட்டம் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
மேன் மேலோர் பிரிவில் P. முத்துராசு 11த் 400மீட்டர் போட்டியில் முதலாமிடம், 400மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் முதலாமிடம்,நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம்,மும்முறை தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம் இந்த மாணவர் 12 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.H. பாயஸ் அஹமது 12த் 400 மீட்டர் போட்டியில் இரண்டாமிடம் பெற்றன. J.அதில் அஹ்மது 11த் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலாமிடம் பெற்றன மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலாமிடம் பெற்றன.B. ஆஷிக் அஹ்மது 11த் 100மீட்டரில் முதலாமிடம் பெற்றன.B. ஆஷிக் அஹ்மது,J. அதில் அஹ்மது, P. முத்து ராசு,S. அப்துல் ஹமீத் ஆகியோர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் முதலாமிடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர்களும் பள்ளின் செய்யலாளர் S. J. அபுல் ஹசன் மற்றும் தலைமையாசிரியர் A. L. அஹ்மது அலி உதவி தலைமையாசிரியர்கள்ள் இருபால் ஆசிரியர் பெருமக்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது