மரண அறிவிப்பு (அஜ்மல் கான்)அவர்கள்அதிராம்பட்டினம் சாயக்கர தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது சரிப் அவர்களின் மகனும், மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் சகோதரரரும் பொறியாளர் அன்வர்தீன், ஹாஜா முஹைதீன்,முஹம்மது இலியாஸ் ஆகியோரின் தகப்பானாருமாகிய  அஜ்மல்கான் அவர்கள் காலமாகி விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் நாளை காலை 9மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நடைபெறும்.

அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு து ஆ செய்யவும்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது