மரண அறிவிப்பு காதர் சாஹிப் அவர்கள்(நிஜாம் மாவு மில்லின் உரிமையாளர்)..!புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் மன்னார் அப்துல்காதர் அவர்களின் மகனும், அஸ்ரப்,அன்சாரி, இவர்களின் சகோதரரும் , ஜம்சித், ஜம்ரூத் நிஜாமுதீன் இவர்களின் தகப்பனாரும், நெய்னா அவர்களின் மாமனாருமாகிய நிஜாம் மாவுமில்லின் உரிகையாளர் ஹாஜி. காதர் ஷாஹிப் அவர்கள் அன்னாரது இல்லத்தில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின்னர் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது