சென்னையில் அதிரையர் வபாத்(மரண அறிவிப்பு)..!                 அதிரை புதுமனை தெருவை சேர்ந்த கட்ட மரைக்காயர் செ.மு.செ.ஷேக்தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் ,மர்ஹும் மஜ்பா அப்துல் கபூர் அவர்களின் மருமகனும் ,அப்துல் பரக்கத் , அப்துல் ரவூப் அவர்களின் சஹோதரரும் , சக்கிப் , சைருப் இவர்களின் தகப்பனாரும் , N. அகமது பிரோஸ் இவர்களின் மாமனாரும் ஆகிய மர்ஹும் செ.மு.செ.சுல்தான் அப்துல் காதர் அவர்கள் சென்னை இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று(02/09/2017) இஷா தொழுகைக்கு பிறகு ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது