அதிரையில் ரமலான் மாத பயான் நிகழ்த்திய இலங்கை அர்ஹம் மௌலவிஅவர்கள் வஃபாத் !

இலங்கையின் புத்தளத்தைச்
சேர்ந்த, அர்ஹம் மௌலவி அவர்கள்
பயான் நிகழ்ச்சியில் சிறப்பு
சொற்பொழிவாற்றி வந்தார்.
அவரது பயான் அதிரையர்கள்
பலரை கவர்ந்தது.
இந்த நிலையில் அர்ஹம் மௌலவி
அவர்கள் இன்று காலை
வஃபாத்தாகிவிட்டார். அவருடைய
மறுமை வாழ்க்கைக்கு நாம்
அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது