மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த M. ஜமால் முகமது அவர்கள் சவூதியில் வபாத்..!


மரண அறிவிப்பு மேலத்தெரு குட்டசி  வீட்டு சார்ந்த  மர்ஹும் முகமது ராவுத்தர் அவர்களின் மகனும். M. நெய்னா முகமது,M.பசிர் அஹமது,M.முத்து மரைக்கான் ஆகியோரின் சகோதரரும் காவன்னா என்கின்ற காதர் நெய்னா மலை  அவர்களின் மருமகனும் சகாபுதீன் அவர்களின் மாமனாரும் ராஜிக்,பையாஸ்,தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய M. ஜமால் முகமது அவர்கள் இன்று இரவு சவூதியில் காலமாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹு ராஜுவூன் அன்னாரின் ஜனாஷா விபரம் பின்னர் அறிவிக்கப்படும்


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது