மரண அறிவிப்பு மேலதெரு MMS குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் ஒஜிஹா அம்மாள் அவர்கள்..!                     மேலதெரு M.M.S. குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.கா.மு.காதிர் பாட்ச மரைக்காயர் அவர்களுடைய மகளும் , மர்ஹும் M.M.S.அப்துல் வாஹிது அவர்களுடைய மனைவியும் , மர்ஹும் மு.கா.மு.முகம்மது இஸ்ஸாக் அவர்களுடைய சகோதரியும்,ஹாஜி M.M.S.முகம்மது பாசி  , ஹாஜி M.M.S.அப்துல் மஜீது அவர்களுடைய சஹோதரர் மனைவியும் , மர்ஹும் ஹாஜி. M.M.S.அப்துல் ஜப்பார்,மர்ஹும் M.M.S. முகம்மது பாரூக்,மர்ஹும் M.M.S. ஜமால் முகம்மது,M.M.S. அப்துல் ரவூபு ஆகியோரின் மாமியாரும், M.M.S.சேக் ஜலாலுதீன்,M.M.S.சரபுதீன்,
M.M.S தாசின் கமால் ஆகியோரின் தாயாருமான ஒஜிஹா அம்மாள் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன்.அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பின் மேலதெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துவா செய்யுங்கள்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது