மரண அறிவிப்பு..!புதுமனை தெருவை சேர்ந்த M.S.முஹம்மது மீராசாஹிப் அவர்கள்..!






புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.க.மு.முஹைதீன் சாஹிப் அவர்களின் மகனும், மர்ஹும் M.S.முஹமது உமர்,      M.S.அப்பாஸ் முஹைதீன் , M.S.அஹமது கபீர் , M.S.அப்துல் ரஜ்ஜாக் ஆகியோரின் சஹோதரரும் , மர்ஹும் A.M.அப்துல் ராஜிக் அவர்களின் மாமனாரும் , பைஜல் முஹைதீன் , பவுமி அலி ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய மர்ஹும் M.S.முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவுன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது